Food Review in Mayiladuthurai Thatti Mess | மீன் குழம்புடன் சாப்பாடு | Non Veg Full Meals
Food Review in Mayiladuthurai Thatti Mess | மீன் குழம்புடன் சாப்பாடு | Non Veg Full Meals
Subscribe to our Channel –
…
Please Like, Share, Comment & Subscribe
************************************************************************
Click here to our New Channels
Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்
Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
Soru Mukkiyam : சோறு முக்கியம்
Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
************************************************************************ *
Facebook Page Link :
அந்தபக்கம் பக்கத்திலே புத்தூர் ஜெயராமன் ஓட்டலில் இதை விட அருமையாகவும் , விலை குறைவாகவும் அனைத்து வகை அசைவ சாப்பாடும் கிடைக்கும் ❤️ ? ?…. அதுவும் 40-50 வருடம் பழமை வாய்ந்த ஓட்டல் தான் ?
300 ரூபாய்க்கு மீன் வாங்குனா ஒரு குடும்பமே சாப்பிடலாம்
அங்க மீன் தவிர வேற ஒன்னும் special இல்ல …
Too costly
3:45 எது நாகை மாவட்டத்திலேயே இவரு மட்டும் தான் வஞ்சிர மீன் ? விக்கிறாரா..!! ? ?….. எப்பா டேய் இது உலகமகா உருட்டுடா ?…. அங்க தான் புத்தூர் ஜெயராமன் ஓட்டல எல்லா மீனும் அருமையா கிடைக்குதே ? ?
தட்டி மெஸ் மீன் குழம்பு சாப்பாடு ரூ 300 இந்த இது மிகவும் விலை அதிகம் 2 பீஸ் மீன் அருமை குழம்பு வேலைக்காகாது பனம் வீன்
Nalla hotel naraya eruku
S bro?? romba mosam
அது வியர்ஸ் இல்லங்க. வியூவர்ஸ்.
இன்னொரு விஷயம். தட்டி மெஸ் சாப்பாடு குடுக்குற காசுக்கு மதிப்பா இல்லை. விலை ரொம்ப அதிகம். 150 அல்லது 200 ரூபாய் கொடுக்கலாம். அதுக்கு மேல அந்த சாப்பாட்டுக்கு வாங்குறது அதிகம் தான்.
என்ன சகோ பொசுக்குன்னு சொல்லிடிங்க இது ஏழைகளின் ஹோட்டல் ???????விலை மிக மிக குறைவு ?????
Why don’t you sale for 500 rupees for each meal?.
“மீன் நல்லா இலெனா அனையக்கு கட லீவ்” —ஸூப்பற் .
300 per plate… Quite expensive
Reviewer is acting too much…I think meals free for him…
எல்லாம் ரெண்டு துண்டு மீனுக்காக தோழா எச்சைங்க???
Waste of money dont go there
Very expensive
Hotel owner & supplier attitude is very rude .
300 க்கு தகுதியான உணவு இல்லை
I know this mess from my child hood , only his sister and his mother preparetion is best , that time I was in Mayiladuthurai , same road , but now I don’t know the food taste .
Me also same road
avlolaam onnum nalla illa… okay thaan… andha aalu overaa peasuvaaru.. periya 5star range’ku.. romba thimuru peachu.. sathyamaa yaarum nambi pogaadheenga… oru chinna fish 150rs vaan .. yeamaathuraanunga..
ungalku nambikai iillana poi try pannunga..
அது சரி ஒரு சாப்பாடு 300ரொம்ப அதிகம் ரொம்ப பெரிய ஹோட்டலே எவ்வளவு ரெட் கிடையாது
ஒரு வேளை உணவு கிடைத்து விட்டது. வாய் உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும்
இப்ப இது ஒரு பொழப்புனு மைக்க தூக்கிட்டு கிளம்பிடுறது. இப்ப நீ என்ன Test கண்டுபிடிச்ச. எல்லா இடத்துலயும் ஒரே Test தான் மீனுக்கு.
சோடாபுட்டி உனக்கு இந்த அவமானம் தேவையா ?????
நாதாரி தனம் பண்ணினாலு இந்த ஓட்டல் நசுக்க பண்ணும்
Food ok ana rate romba romba high response avlo ah erukuthu
Correcta sonenga,overa scene poduvanga..avlo worthlam illa
Sir stone ring potu sapdathenga. Ipadikku ungal rasigan.