Mayiladuthurai District Tourist Places || மயிலாடுதுறை மாவட்டத்தின் சுற்றுலாதலங்கள் TamilTouristGuide
Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
?
? தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
?
??For Any Business Enquiries Contact:
? touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் மயிலாடுதுறை மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் சுற்றுலாதலங்கள் || Mayiladuthurai District Tourist Places
1. தரங்கம்பாடி கடற்கரை // Tharangambadi Beach
2. டேனிஷ் கோட்டை // Danish Fort
3. சீயோன் சர்ச் // Zion Church
4. அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் கோவில் // Arulmigu Masilamaniswarar Temple
5. தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் // Thillaiyadi Valliammai Memorial
6. அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில் // Ananthamangalam Anjaneyar Temple
7. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் // Thirukadaiyur Amirthakadeswarar Temple
8. அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் // Arulmigu Parimala Ranganathar Temple
9. அருள்மிகு மயூரநாதசுவாமி கோயில் // Arulmigu Mayuranatha Swamy Temple
10. அருள்மிகு புனுகீஸ்வரர் கோயில் // Arulmigu Punukeeswarar Temple
11. பூம்புகார் கடற்கரை // Poompuhar Beach
12. தொல்லியல் அருங்காட்சியகம் பூம்புகார் // Archaeological Museum Poompuhar
13. அருள்மிகு நாகநாதசுவாமி கோயில் // Arulmigu Naganathaswamy Temple
14. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் // Thiruvenkadu Swetharanyeswar Temple
15. வைத்தியநாதசுவாமி கோயில் வைத்தீஸ்வரன் கோயில் // Vaithiyanathaswamy Temple Vaitheeswarankoil
16. அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் // Arulmigu Brahmmapureeswarar Temple
17. ஸ்ரீ திருவிக்ரம பெருமாள் கோயில் // asri Thiruvikrama Perumal Temple
18. திருமுல்லைவாசல் கடற்கரை // Thirumullaivasal Beach
19. பழையார் கடற்கரை // Pazhaiyar Beach
20. கொள்ளிடம் ஆறு மற்றும் பாலம் // Kolludam River and Bridge
21. திருமணஞ்சேரி உத்வாகநாதசுவாமி கோயில் // Thirumanancheri Uthvaganatha Swamy Temple
22. அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் // Arulmigu Kalyanasundhareswarar Temple
23. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் // Thirunangur Temples
24. தலச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில் // Thalachangadu Sankaranyeswarar Temple
25. பொன்செய் நற்றுணையப்பர் கோயில் // Ponsei Natrunaiyappar Temple.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#tamiltouristguide #mayiladuthuraitrouristplaces #mayiladuthurai #mayiladuthuraidistrict #touristguide
___________________________________________________________________________________
Thanks To All
அரிய தகவல்கள்.. ??
ஆன்மீக மாவட்டம், கோவில்கள் களஞ்சியம் மாவட்டம் , நமது மயிலாடுதுறை ‘மாயூரம் , மாயவரம்’ மாவட்டம்.. ?
கோயில்களின் நகரம் மாயவரம் மற்றும்
தென்காசி .?
எனக்கு அதிகமாக பிடித்த மாவட்டம் மயிலாடுதுறை
very proudly to see this video my hometown mayiladuthurai ??
Why no mention about the famous AVC college Mannambandal in Mayiladuthurai?
@ராஜேஷ் ராஜேஷ் porayar
@sanjay tbml pathi sollala???
Uruttu uruttu nailla uruttu
திருவிடைகழி முருகன் கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது
Achalpuram temple near kollidam railway station is a popular historical temple
The first Protestant church in Asia is also there in Tharangambadi…then the first printing machine was established in porayar….why you didn’t forget??
Anyone Can give full information of Thirunangur 11 Tirupathis with Temple name and location in English….. There no Proper Video or in Google or YouTube…Make a Exclusive video on 11 thirupthi temples of myilanduthurai.. TAMIL TOURIST GUIDE ???
எனது பாட்டி தாத்தா பிறந்த ஊர் மாயவரம்.ரொம்பவும் பிடித்தமான ஊர்.இப்ப தலைமுறைகள் யாருமேஇல்லை.நினைக்குபோதுன்பமா இருக்கு.ஐந்து வருடமாகிறது மாயவரம் வந்து.
மலேசியா.
சிவ இலக்சுமி.
One-day vandhudunga
மாதானம் மாரியம்மன் கோயில் இதுவும் ரொம்ப பழமை வாழ்ந்த ரொம்பவும் புகழ் பெற்ற கோயில் தீ மிதி திருவிழாவின் பொழுது 5&6 கிலோ மீட்டர் தூரம் கூட்ட நெரிசல் இருக்கும் சீர்காழி இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
Kodiampalayam near mahandrapalli which is a I land go by boat in bay of bangal is in myladuduarai district .up to British government foreign traders business spot
ஆயிரம் ஆனாலும் மயிலாடுதுறை மாதிரி வராது…… ❤?
Very useful and unique info…Bro andha dhivya desangal pathi konjam detail sollunga
Sirkazhi sattainathar temple,
Mayiladuthurai mayuranadhar temple,
Tiruvengadu swadharenyeswarar temple,
Thirukadaiyur amirdhakadeswarar temple,
Kuthalam sivan temple,
Vaitheeswaran temple,
Tarangambadi Danish fort,
Olugaimangalam mariamman temple,
Poompuhar,
Karaikal ammaiyar temple,
And tirunallar dharbarenyeswarar temple.
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது..!♥️
Thank you bro. Iam living in Poombuhar.
Super
Moovalur:marganteshwarar Kovil kozhikuthi: vaanamutti Perumal Kovil missing
ஆயிரம் அனாலும் மாயுரம் ஆகாது
திருவாடுதுறை ஆதினம்
தருமபுரம் ஆதினம்
பத்தி சொல்ல வில்ல
Naan, Tharangambadi.very nice ?? Ozhugaimangalam Amman kovil.innum neraya place irukku ??