ஆயிரம் ஆனாலும் மாயூரம் போலாகாது | Visit historical place “Mayuram” @ Mayiladuthurai
தமிழ்நாட்டுல முதல் கருவாட்டு சந்தை… சென்சுரிய தாண்டுனது… இந்த ஊருன்னாலே காபிக்கும் அல்வாவுக்கும் ஃபேமஸ்… காவிரி கடைசியா பாயுற ஊரு… அந்த காலத்துல வெள்ளகாரன் போர்ல ஜெசிச்சதுக்கு நம்ம ஊருகாரங்க ஊருக்கு நடுவுல பெருசா கட்டிய வெற்றி நினைவு சின்னம்…சிவனடியார்கள் பாடிய திருத்தலம்…சித்தர்கள் வாழ்ந்த இடம்.. தற்போது பிறந்த புதிய மாவட்டம்…..
#mayiladuthurai
#Mayuram
ஆயிரம் ஆனாலும் மாயூரம் போலாகாது …. அதுதான் நம்ம மயிலாடுதுறை…. Son of the soilன் சிறந்த படைப்பு…
Very nice vlog… Kalakinringa..m❤️??? kanna
நன்றி !!!! ??
very nice and useful infos stay connected friend
சிறப்பான தொகுப்பு!!
What a wonderful old place! And the market is very friendly!
?vlog
Nice explanation
Thanks to share
Beautiful I enjoyed
Thank you Rekha… உங்ஙளை வரவேற்பதில் மகிழ்ச்சி ??
Beautiful sharing. Happy Diwali.
Thank you ??
சூப்பர்
Mayavaram pool aagathu thaan. Yes dr it’s really a very beautiful place to live in. Next time I visit this place I will visit you Honey ma
You are welcome ??
Wow very nice
Thank you Brayden ?
Very nice video ?
Thank you Domy. Minion is our favorite icon ??
Wow, very impressive… Useful and interesting infos !!!! Keep it up
@MAHESH KUMAR but one way ungala appreciate Pananum neenga typing everything n Tamil super madam… kandipaa I recommend my frnds ur YouTube…we friends Hereafter. ?? Osm machii…keep continue ur vlogs…??
நன்றி சகோ. எங்கள் சேனலை உங்கள் நட்பு வட்டத்திலும் பகிருங்கள். நன்றி ??
@MAHESH KUMAR thnx Mam ur efforts will bring more success… keep rocking
@Suresh S இந்த வீடியோவில் குறிப்பிட்ட அத்தனையும் ஃபேமஸ்.
@MAHESH KUMAR neenga mayiladadurai ah? Anga ena famous irukku pls sollunga .
Thank you always for Interesting videos. ?LK?Good Day, Priyamanaval Honey ?
Super expanded I like your Chanel because your videos are interesting ???
Thank you. ??
Super dear ??
நன்றி சகோ…
Nice sharing ??
@MAHESH KUMAR welcome ?
Thanks much Takseen. ??
Nice video
நன்றி.
மாயவரத்தை பற்றிய அருமையான தொகுப்புக்கு நன்றி.மயிலாடுதுறை நகரத்தின் சிறப்பை நீங்கள் இனிமையாக அருமையாக தொகுத்து வழங்கினீர்கள். மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் பெரிய கடைவீதி அமைந்துள்ளது மயிலாடுதுறையின் தனி சிறப்பு .மயிலாடுதுறை தாலுக்காவில் ஒரு கிராமம் தான் என் சொந்த ஊர்.நீங்களும் மயிலாடுதுறை தாலுக்காவை சேர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி.மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள் இந்த சேனல் வழியாக நண்பர்களாக இணைவதில் பெருமைபடுகிறேன் வாருங்கள் ஒன்றிணைவோம்.
மண்ணின் மைந்தர்களுடன் நட்பாவதில் மிக்க மகழ்ச்சி. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார இனையதளவாசிகளுடன் யூடியூபில் நட்புடன் தொடரவிருப்பம், உதவுங்கள். நன்றி.
Superb
Keep Going❤️❤️??
15 like
Very nyc information sharing???
Thank you Raj ??