எங்களின் பெரும் கனவு நனவாகியது. கால் நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. எம் மக்கள் பட்ட துயரத்திற்கு எல்லாம் விடியல் பிறந்திருக்கிறது. இப்போதுள்ள நெருக்கடியான சூழலில் நம்முடைய “ மாயூர யுத்தம்” வென்றது என்ற மகிழ்ச்சியை அவரவர் இல்லங்களில் இருந்து கொண்டாடுவோம். மயிலாடுதுறை மாவட்டத்திற்காக இணைந்து போராடிய, சாத்தியப்படுத்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கையாக்குகிறோம்.

கோமல் அன்பரசன்
தலைவர், மாயூர யுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *